கடும் விமர்சனம்

img

மக்களைப் பாதுகாப்பதில் மோடி அரசு தோற்றுவிட்டது.... நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவர் கடும் விமர்சனம்....

நிரம்பி வழியும் மருத்துவமனைகள்... வரிசையில் காத்திருக்கும் பிணங்கள்.... எங்கு பார்த்தாலும் மரண ஓலம்....

img

தேவை தடுப்பூசி... உங்கள் உபதேசமல்ல... மத்திய அரசு மீது சிபிஎம் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கடும் விமர்சனம்...

கோவிட் பரவலை தடுப்பதற்கான முயற்சிகளையும் தடுப்பூசி பெருவாரியான மக்களுக்கு செலுத்தப்படுவதையும் மோடி அரசு உத்தரவாதப்படுத்த வேண்டும்....

img

சாமானிய மக்களின் நம்பிக்கையை குலைத்துவிட்டார்... ரஞ்சன் கோகோய் மீது நீதிபதிகள் கடும் விமர்சனம்

இவ்வளவு விரைவாக அவருக்கு பதவி வழங்கப்பட்டது ஆச்சரியமாக உள்ளது....

img

நூற்றாண்டின் மிகப்பெரிய முட்டாள் தனம், ஜிஎஸ்டி வரி... சுப்பிரமணியசாமி கடும் விமர்சனம்

ராஜஸ்தானின் பார்மர் பகுதியில் இருந்து ஒருவர் என்னிடம் வந்து, எங்கள் பகுதியில் மின்சாரமே இல்லை எவ்வாறு நாங்கள் ஜிஎஸ்டி படிவத்தை இணையத்தில் பதிவேற்றம் செய்வது என்று கேட்டார்...

;